வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இவர் தர்மத்தை காக்கும் நீதிபதி யாக இருந்தால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திகருக்க கூடாது. சரி எடுத்தாச்சு ன்னா வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதித்து இருக்கலாம். நீதி பதிக்கு நிறைய வேலை இருக்கு ங்குறது தெரிந்த விஷயந்தானே. அதை குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியமில்லையே. இவர் முதன் முதலில் மும்பையில் பேசியதே சரியில்லை. டமில் நாட்டு குருமா வளவன் லெவலுக்கு போயிடும் போல இருக்கு. மிகவும் சிக்கலான வழக்குக்கு தீர்ப்பு வழங்க இவர் புத்தரிடம் கேட்கிறாரா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
இந்து மதம் விவகாரம் என்றால் நாவடக்கம் வேண்டியதில்லை. நினைத்ததை பேசிவிட்டு பிறகு அந்த அர்தத்தில் சொல்லவில்லை என்று பூசிமெழுகி விடலாம் என்பதே பலரது நம்பிக்கை. அதுவே மற்ற மத நம்பிக்கைகளை விமரிசிக்க நாக்கு புரளாது. அந்தளவுக்கு அச்சம். தயக்கம். தங்கமுடியின் அக்கிரமமான ஆபாசப் பேச்சை தீவிரமாக கண்டிக்காமல் தண்டிக்காமல் அப்படி பேசியதை தவிர்திருக்கலாம் என்று மயிலிறகால் வருடியேபோதே இவர்கள் லட்சணம தெரிந்து விட்டது.
இரு நீதிபதிகளும் மாற்று மதத்தினர்..சற்று நிதானத்துடன் பேச வேண்டும். இப்படியே போனால் சட்டச்சிக்கல் ஏற்படும் போது சட்டப் புத்தகத்திடமே முறையிட வேண்டிய கட்டாயம் வரும்.
காலத்தின் கோலம். அரசியல்வாதியின் வாரிசு நீதி கூறப்போனால்...
சற்று பொறுங்கள் மக்களே நவம்பர் மாதம் நாட்டை பிடித்த கெட்ட நேரம் விலகி பெற்று தேசம் சுபிட்சமடையும்.
கவர்னர் ஜானதிபதி அவர்களின் வேலையை அவர்கள் செய்வார்கள், நீங்கள் ஏன் அந்த வேலையை நீதிமன்றம் ஏன் செய்ய வேண்டும் விளம்பரத்திர்க்காகவா .... நீதிபதி பதவியில் இருப்பவர்கள் சட்டத்தில் என்ன உள்ளதோ அதை பற்றி மட்டும் பேச வேண்டும் சொந்த கருத்துக்களை கூறினால் மற்றவர்களும் சொந்த கருத்துக்களை கூறுவார்கள் சட்டம் அனைவரும் சமம் என்று சொல்கின்றது அதற்காக எல்லோரும் தீர்ப்பு வழங்க முடியாது, அது போன்று தான் கவர்னர் ஜனதிபதி அவர்களின் வேலைகளை மற்றவர்கள் செய்ய கூடாது ...
சிலையிடமே கேட்க வேண்டியது தானே என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. ஒரு நாட்டின் தலைமை நீதிபதி பேசும் பேச்சா இது அதேபோன்று புத்தரைப்போய் கேளுங்கள் என்று மக்கள் சொன்னால் இவர் மவுனமாக இருப்பாரா என்ன மக்கள் என்ன சொன்னாலும் கேட்பார்கள் என்ற என்னமா இவருக்கு நாவடக்கம் தேவை
இவர முதலில் பதவியை விட்டு தூக்க வேண்டும் இப்போது எல்லாம் இவர் சட்ட படி தீர்ப்பு சொல்வதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் அதைவிடுத்து கருத்து சொல்லறேன் கிளம்பிடுறானுவோ....
கபில் சிபல் ஒருவரை ஆதரித்தாலே அவரது வண்டவாளம் புரிந்து விடும்.
இவர் சொன்னதுல எந்த தவறுமில்லை சாமி. நீதி மன்றங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முதலில் ஒழுங்காக காவல் துறையை நடத்தி மக்களை அரசியல் அநியாயங்களிடத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.