உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

நாங்கள் ஓடிவிட்டோம், திரும்பிப் பார்க்கவே இல்லை: நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: நாக்பூரைச் சேர்ந்த ஒரு சுற்றுலாத் தம்பதியினர், ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான கொடிய பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய நாக்பூர் தம்பதி தங்கள் சிலிர்க்க வைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். அந்தத் தம்பதியினர், அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களுக்குப் பிறகு தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர். 'நீண்ட நேரம் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனர், தப்பிக்க முயன்றனர். நாங்கள் திரும்பிப் பார்க்கவே இல்லை, நாங்கள் தப்பிக்க விரும்பினோம்,' என்று அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

JAGADEESANRAJAMANI
ஏப் 23, 2025 13:46

இஸ்ரேலின் பாணியில் பயங்கரவாதிகளை ஒடுக்குவதே மித சிறந்தது.


Dharmavaan
ஏப் 23, 2025 10:29

இஸ்ரேல் வழி ஒன்றே இதற்கு தீர்வு இந்த முஸ்லீம்களை சுட்டு தள்ள வேண்டும்


G Sundar
ஏப் 23, 2025 08:32

ஹமாசுக்கு இஸ்ரேல் கொடுத்த பரிசை நாமும் வழங்கவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை நாம் விடவே கூடாது சர்வநாசம் செய்யவேண்டும்


muthu
ஏப் 23, 2025 01:06

Terrorist organisation wanted no outsiders to come to their land even as a tourist Except muslims


சமீபத்திய செய்தி