வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போர்களை நிறுத்தியதாக தம் பட்டம் அடிக்கும் அமெரிக்க அதிபர் பாலஸ்தீனர்களின் கோரிக்கையை ஏன் நிராகரிக்கிறது.தனி நாடு அமைவதை ஏன் இஸ்ரேல் அமெரிக்கா விரும்பவில்லை?பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஆதரிக்கும் நாடுகள் ஏன் பாலஸ்தீனியரை வஞ்சிக்கிறது. ஹமாஸை தூண்டிவிடுவதே அமெரிக்கா தானா?நல்ல முடிவு எட்டப்பட்ட வேண்டும்.உணவில்லாமல் சாவு என்பது உலகை பாதிக்கும் விஷயம் .வளர்ந்த நாடுகள் இத்தகைய கொடுரங்களை வளர்ப்பது தவறு .பிறகு எதற்கு ஐநா உலக நல சங்கம் எல்லாம்
நல்ல மூச்சு பிடிக்க சாப்பிட்டு விட்டு?? பெயரளவுக்கு வெற்று கூச்சல் போட்டு விட்டு கலைந்து செல்வதுதான் ஐநா உலக நல சங்கம்
Netanyou must be killed because he is worser than hitler.He is killing babies children and old people. France and uk must show their power by using atom bombs on israel.
முஸ்லிம்கள் நாடு பிடிக்கும் எண்ணம் கைவிட வேண்டும். வளர்ந்த நாடுகளை பார்த்து பொறாமை கொள்ளாமல் அவர்களுடன் இணைந்து தாங்களும் முன்னேறும் வழி தேட வேண்டும். மதம் என்ற பெயரில் பழமைவாத சிந்தனைகள் விடுத்து காலத்திற்கேற்ப மாற வேண்டும். மற்ற மதத்தவர்கள் இனத்தவர்கள் மதித்து அவர்களது எண்ணங்களுக்கு மதிப்பளித்து அவர்களோடு இணைந்து வாழ வேண்டும். இரண்டு பேரை நம்பி ஆரம்பித்த மதம் தற்போது நாற்பத்தெட்டு நாடுகளில் ஆட்சி மதமாக உள்ளது என்பது இறுமாப்பு கொள்கைகள் விட்டு விட்டு அவர்கள் நாடு அவர் அவர்கள் மதம் அவர் அவர்கள் எண்ணத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதம் போர் இவற்றால் மற்றவர்களை அடக்கி ஆளலாம் என்ற எண்ணத்தை முற்றிலும் விட்டு விட வேண்டும். இவைகளெல்லாம் நடக்குமா அந்த சமூகம் மனம் மாறுமா என்பது தெரியாது. ஆகவே அதுவரை இந்த இனப்போர் பயங்கரவாதம் தீவிரவாதம் உலகில் இருந்து மறைய போவது இல்லை. உலகில் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்து கொண்டு தான் இருக்கும். பயங்கரவாதம் தீவிரவாத தாக்குதல்கள் இந்தியாவில் இருந்து நீங்க போவது இல்லை. தெரு நாய்களுக்கு ரேபீஸ் பிடித்து அப்பாவி மக்களை தாக்குவது போல் இந்த தீவிரவாதிகளும் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் அப்பாவி மக்களை தாக்கி கொண்டு தான் இருப்பார்கள். நாமும் நமது சந்ததியினரும் இந்த போர் தீவிரவாதத்தோடு வாழ பழகி கொள்ள வேண்டும்.
, thanks for few facts and why no write up on the compulsory release of hostages and it’s getting silent now a days and release only a solution to end war
Netanyahu and Trump agreed to kill and displace 1.5 million Palestnian from Gaza and near by Israrel border plastnian across borders World order may change Palestinian get their land back. It is only a matter time. For this cause some one in Palestine is already born. He will find a noble route to find solution.
நாம் ஏன் கவலைப்பட வேண்டும். தேவையற்ற கருத்து. ஏன் ஒருவரும் ஹமாஸ் பிடித்து வைத்துள்ளவர்களை விடுவிக்க சொல்ல மறுக்கிறார்கள். ஹமாஸ் ஒழிக்கப்பட வேண்டும். பிணைக் கைதிகள் விடுவிக்க படவேண்டும்
மனிதர்கள் மனிதர்களை ,மனித நேயத்தை ஆதரிப்பார்கள்? யூதர்கள் பெறும் பகுதியினரே நெதன்யாகுவிற்கு எதிராக தெருவில் இறங்கி போராடுகின்றனர்??
அதெல்லாம் சரீ... இப்போ நீங்கள் என்ன சொல்ல வரீங்கள்?
இஸ்ரேலியர்களுக்கு ஆதரவா பேசிகிட்டு திரியாதீங்கன்னு சொல்ல வர்ரார் .