வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிறக்கும்போதே விதி எழுதப்பட்டிருக்கும் நாம் எத்தனை நாள் வாழ்வோம்? எத்தனை நாளில் சாவோம் என்பது இருக்குமாம், இதனை எனது தந்தை ஹாஸ்பிடல் உயிர் நாடிக்கு துடித்துக் கொண்டிருக்கும் போது தான் உணர்ந்தேன்
அப்பட்டமான உண்மை. நண்பரே பிறக்கும்போது மனிதன் ஒவ்வொருவனுக்கும் அவனது ஆயுள் முழுக்கப் பயன் படுத்திக் கொள்வதற்காக, அதாவது உயிருடன் இருப்பதறகாக இறைவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மூச்சுக்களை அவனது நெஞ்சில் நிறைத்துப் படைக்கிறான். அதனா ல்தபன் நாம் அடிக்கடி "இறுதி மூச்சு என்றும் "கடைசி மூச்சு உள்ளவரை" என்றும் தன்னிச்சையாகச் சொல்லிக் கொள்கிறோம் அந்த எண்ணிக்கியிலான மூச்சுக்களை எவ்வளவிற்கெவ்வளவு நாம் தினசரி குறைவாகப் பயன்படுத்துகிறோமோ அவ்வளவிற்கு நம் ஆயுள் நீடிக்கும் இது சித்தர்களின் தீர்வு பிராணாயாமம் மற்றும் யோகாசனக்கள் இதற்காகவே மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளன.