வாசகர்கள் கருத்துகள் ( 12 )
காங்கிரஸ் காரர்கள் உலகமகா நடிகர்கள். யாரோ ஆட்டுவிக்க இந்தியாவில் ஆடுவார்கள். நாட்டைப் பற்றிய அக்கறை துளியும் கிடையாது. ஆட்சி கிடைக்கும் போது சரியாக ஆள்வது கிடையாது. ஊழல், ஊழல், ஊழல், எல்லா இடங்களிலும் கடன் வாங்க வேண்டியது, ஊழல் செய்ய வேண்டியது. எதிர்கட்சியாக இருக்கும் போது எவனோ கொடுக்கும் சாவிக்கு ஆடவேண்டியது. மொத்தத்தில் சொந்த புத்தி கிடையாது.
unnecessary blaming culture like childish by opposition parties It seems organized agenda politics has arranged not to run the lower and upper house waste of time and money
இண்டி கும்பலில் ,, தாங்கள்தான் பெரிய அப்பாடக்கர் , என்று காட்டுவதற்காகத்தான் தவிர , வேறு எந்த புண்ணாக்கும் இல்லை -
பொரம்போக்கு கட்சிக்கு இவ்ளோ உணர்ச்சியுடன் நடிக்கிராரே இந்த ஆளு. வரலாறு என்றால் என்னதுன்னு தெரியுமா இந்தாளுக்கு?! ஜக்தீப் ரொம்ப friendlyயா இடம் கொடுத்தது தப்பாபோச்சு.
உன் சொத்துக்களை பொதுவில் வை கொள்ளை அடித்தவை
அபத்தமா பேசுகிறார். மத்தியில் ஆளும் என் டி ஏ தன்கர் மேல் நம்பிக்கை உள்ளது என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை நிறை வேற்ற வேண்டும். பிறகு இந்த கிழவரையும் இண்டி காரர்களையும் அவையிலிருந்து காலவரையின்றி நீக்க வேண்டும். இந்த இண்டி காரர்கள் ஒன்றும் செய்யவில்லை. இவர்கள் அவையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். இவர்கள் நாட்டை துண்டாட விரும்பும் கோடாரிகள். இந்த நாட்டு மக்கள் அதை புரிந்து கொண்டு இவர்களுக்கு வோட்டு போடாமல் இருந்தால் அது மிக நல்லது.
மிகச்சரியான தீர்மானம் என்றே வைத்துக்கொள்வோம் அதனால் என்ன நடக்கும்????இண்டி கஸ்மால கூட்டணி நாடாளுமன்றத்தில் மக்களின் தேவை அறிந்து அவர்கள் வாழ்வு வளம் பெற நல்ல தீர்மானம் கொண்டு வருமா ???ஒழுங்காக ஒரு தடையுமில்லாமால் நாடாளுமன்றம் நடக்க இண்டி கூட்டணி எல்லாவித நடவடிக்கை எடுக்குமா??? இல்லையல்லவா???அப்போ கார்கே முன்னாடி பின்னாடி மூடிக்கொண்டு நாடாளுமன்ற்ம் சென்று நல்ல பணி செய்வாய்???
ஹமீத் அன்சாரி போல ஒரு காங்கிரஸ் அடிமையை இந்த கொத்தடிமை கூட்டம் எதிர்பார்க்கிறது.
அதானி வழக்கு பற்றித்தான் பேச அனுமதி இல்லையாம் பலநாள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப் படுகிறது ஆனால் சோனியா - சோரஸ் விவகாரத்தை பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு அனுமதி அளித்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. மறுக்க முடியுமா? ஒரு கொத்தடிமையை பிஜேபி இந்த பதவியில் அமர்த்தியுள்ளது என்பதே சரி
அன்சாரி ஜிகாதி தீவிரவாதி
மக்கள் வரியில் அதாவது முஸ்லீம் பப்பூ வெறுக்கும் ஸனாதன மக்களின் வரியில் இவன் சென்ற உஸ்பெகிஸ்தான் மற்றும் சீன விஜயத்தையும் அதுவும் எம்பியாக அவனும் அவனது ஆத்மாவும் சென்ற ஒவ்வொரு வெளிநாட்டு விஜயத்தையும் விவாதிக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் அதே தவறான முடிவு காங்கிரெஸ் எடுக்கிறது. தோல்வி என்று தெரிந்தும் இப்படிபட்ட முடிவுகளில் காலை விட்டு பின்னர் அலறுவது வாடிக்கை ஆகிவிட்டது.. 89 தோல்வியை சந்தித்த ராகுல் இன்னும் ஒரு தோல்வியை சந்தி்த்து 90 முறை தோற்ற மகா சூரன் என்று மக்களால் போட்ர படுவார்