வாசகர்கள் கருத்துகள் ( 7 )
1. 3-12-2024 தேதியிட்ட செய்தியின்படி,7 IIM களில் 256 ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களில் ஓபிசிகளுக்கான 88 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 2. அதுபோலவே 11 IIT களில் ஒபிஸிகளுக்கான 415 பணியிடங்கள் உள்ளிட்ட 1557 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 3. RTI தகவலின்படி,2 IIT களிலும் 3 IIM களிலும் 90% க்கும் அதிகமான பொதுப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 4. 6 IIT களிலும் 4 IIM களிலும் 80-90% பொதுப்பிரிவு ஆசிரியர்களே பணியில் அமர்ந்துள்ளனர். 5. இந்தூர் IIM இல் 97.2% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர்.உதயப்பூர் ,லக்னோ IIM களில் 90% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர். 6. பெங்களூர் IIM இல் 85% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர்.பம்பாய் ,கரக்பூர்,காந்திநகர்,கான்பூர்,கவுகாத்தி IIT களில் 80-90% ஆசிரியர்கள் பொதுப்பிரிவினர். 7. 13 IIM களில் ஓபிசி ஆசிரியர்கள் 9.6% அளவில் மட்டுமே உள்ளனர். 8. 21 IIT களில் ஓபிசி ஆசிரியர்கள் 11.2 % அளவே உள்ளனர். 9. சில IIT,IIM களில் இடஒதுக்கீடு கொள்கை ஓரளவு கடைபிடிக்கப்பட்டு உள்ளது. 10. பாட்னா IIT யில் மட்டும் 38% ஓபிசி ஆசிரியர்கள் உள்ளனர். 11. பிலாய் மற்றும் இந்தூர் IIT களில் பொதுப்பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் 50% மட்டுமே உள்ளனர். 12. ஜம்மு IIM இல் ஓபிசி ஆசிரியர்கள் 23% உள்ளனர். 13. ஓபிசி பிரிவினருக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 27% இட ஒதுக்கீட்டை பெரும்பாலான IIT கள் IIM கள் பல ஆண்டுகளாக பின்பற்றவில்லை என்ற புகார்கள் ஒன்றிய அரசின் கல்வித்துறைக்கு பலமுறை அனுப்பப்பட்டுள்ளன. 14. ஓபிசி வகுப்பை சேர்ந்த பிரதமர் மோடி இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்யவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
சரி. அன்றாட ம் சமூகநீதி பேசும் திராவிஷக்கட்சிகள் ஒரு பட்டியலினத்தாரை எப்போ முதல்வராக ஆக்கும்?
ஒரு பட்டியலினத்தவரை ஒரு பின்தங்கிய வகுப்பினரை தலைமைப் பொறுப்பில் அமர வைத்தும் எந்த பயனும் விளையவில்லை அவர்கள் மேல்சாதியினருக்கு அடிமைகளாகவே தொடர்கிறார்கள் என்றுதான் எனது பதினாலாவது எண்ணிட்ட உண்மை நிலை. தோல் பாவை கூத்துதான் ஆட்டுவிப்பவன் திரை மறைவில். இந்த நாடகம் வேண்டாம்.
நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் பல்டி வரலாறு அப்படிப் பட்டது..
யாரேனும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்றாரா, இல்ல தானாவே திரும்ப திரும்ப சொல்றாரானு தெரியல. பாவம் அவருக்கு உடல்நலம் சரியா இல்லனு வேற சொல்றாங்க. சீக்கிரமே ஒதுங்கி நின்று இளைஞர்களுக்கு வழிவிட்டா நல்லது.
ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்
ஊழல் லாலுவின் பொல்லாத மகன் இவரை அன்றாடம் திட்டுகிறான். இந்த ஆளுக்கு வேறு எங்கும் போக்கிடம் இல்லை. போனால் சீந்துவாருமில்லை. இங்கு இருந்தால் கொஞ்சம் கவுரவத்தை எதிர்காலத்தில் காப்பாற்றிக் கொள்ளலாம்.