வாசகர்கள் கருத்துகள் ( 28 )
உருவ வழிபாடு செய்ய ஊக்குவிப்பவர்களை, ஓரிறைக்கு இணைவைப்பவர்களை உண்மையான முஸ்லிம் ஆதரிக்க மாட்டான் ...
ஸ்டாலின் உண்மையான முஸ்லிம் என்று கூறுகிறார் நண்பர் என்று நினைக்கிறேன்
அப்போ சனாதனத்தை ஒழிப்போம்ன்னு சொன்னதெல்லாம் ????
Mrs. Durga Stalin can attend this. She has faith in God and is seen regularly visiting temples. Let us not bring politics in this matter.
துர்கா ஸ்டாலின் கடவுள் பக்தி சினிமா பாணியில் அமைந்த ஒரு நாடகம். அது மக்களை ஏமாற்றும் செயல். உண்மையான பக்தி இல்லை. அவர் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் பின்னர் ஏதாவது ஒரு பிரச்சினை அந்த கோயிலில் அல்லது வேறு கோவில்களில் நடக்கும்.
அனைத்து ஹிந்துக்களும் இறைப்பணி செய்ய சட்டம் இயற்றிய ஒரே சமுக நீதி ஆன்மீக தலைவர் ஸ்டாலின் ஐயா அவர்கள் தான். உலக ஐயப்பன் மாநாட்டில் கலந்து கொள்ள மிக தகுதியானவர்
SHIVINAYAYAGAM ULAGIN MUTTAL MO 1 CERTIFICATE KODUTHUTTARUPPA.KEVALA JENMAME HINDHU VIRODHA THURU PIDITHU IRUMBU KARAM SENGAL THIRUDAN POBDRA JENMANGALAI PAARAATUM UN MANA NILAI SODHANAI AVASIYAM.
எல்லா இந்துக்களும் இறைப்பணி செய்வதில் இருந்து யாரும் எந்த காலத்திலும் தடுக்கவில்லை. ஸ்டாலின் சமூக நீதி என்ற பெயரில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் சாதி மத ரீதியாக உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு வைத்து மக்களிடையே பிரிவினையை வளர்த்து கொண்டு உள்ளார். ஸ்டாலின் அவரது குடும்பம் மற்றும் திராவிட கட்சிகள் இருக்கும் வரை சாதி மதம் ஒழிய போவது இல்லை. மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பிரிவினை நீங்க போவதும் இல்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்திய அளவில் காங்கிரஸ் திராவிட கட்சிகள் நாடு 3047 ல் கூட சாதி மத பிரிவினையை வளர்த்து கொண்டு தான் இருக்கும்.
ஐயப்பன் மாநாடா ஐ போன் மாநாடா
ஸ்டாலின் அய்யப்ப மாநாட்டிற்கு சென்றால் மசூதிக்குள் பன்றி நுழைந்தாற்போல் ஆகும்.
கேரளாவில் உள்ளவர்கள் இவர்களை எதிர்ப்பது முற்றிலும் சரியானதுதான். இந்து சாஸ்திரங்களை அவமதித்தவரையும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று மேடையில் அறைகூவல் விடுத்தவரையும் அழைத்தது அந்த பெருமைமிகுந்த ஐயப்பன் மாநாட்டு மேடையில் அமரவைப்பது, உலகெங்கிலும் உள்ள இந்துமக்களை அவமதிப்பதாகும்.
இந்து பண்பாடுகளை திராவிட சிந்தனை கொண்டு சிதைக்க முற்படும் தமிழக முதல்வருக்கு உலக ஐயப்பன் மாநாட்டில் பங்கேற்க தகுதி இல்லை..
வரவே வேண்டாம். புனிதம் கெட்டு விடும்
பெஸ்ட் நியூஸ் ஆப் in online