உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில்முன் பாய்ந்து பெண் பலி

ரயில்முன் பாய்ந்து பெண் பலி

பெரோஷாபாத்(உ.பி): பெண் ரயில் முன் பாய்ந்து பலியனார். உ.பி., மாநிலம் பெரோஷாபாத்தில் உள்ள ரசூல்புர் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்த 45 வயதுமிக்க சந்த்ரி தேவி என்ற பெண் பலியனார். அவருடன் 18 வயது மிக்க பூஜா என்ற பெண்ணும் குதித்ததில் அவளது கால் துண்டானது.பூஜாவுக்கு ஆக்ராவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ