வாசகர்கள் கருத்துகள் ( 29 )
எதிர்ப்பு இருக்கிறது என்றால், கெட்டவர்களுக்கு கோபம் வருகிறது என்று அர்த்தம். யோகி நாட்டின் நலன் கருதி செயல்படுகிறார்
நாட்டிற்கு நல்லது செய்தால் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும் உள்கட்சியாக இருந்தாலும் வெளிக்கச்சியாக இருந்தாலும் அனைவரும் மூடிக்கொண்டு இருப்பது நல்லது
ட்ரான்ஸ்பெர் செய்வது மந்திரி வேலையல்ல
நிறைய அமைச்சர்கள் சம்பாதிக்க வழியில்லை என்பது புரிந்தால் அடுத்த தேர்தலுக்கு சீட் கேட்க மாட்டார்கள். பிரச்சனை தீர்ந்தது.
ஜீ க்கு 2029 வருட பார்லிமென்ட் தேர்தலில் போட்டி வேட்பாளர் ஆக யோகி வந்து விட கூடாது அதனால் ஸ்டார்ட் அசைன்மண்ட்
ஏல கோகுல..உன்னை ரொம்ப நாளா காணோம்....
இது யோகிஜியை பிடிக்காதவர்கள், காங்கிரஸ் துணையுடன் பரப்பும் வதந்தியாக கூட இருக்கலாம்.
அமைச்சர்களுக்கு சரியான கட்டிங் வருவதில்லை. தடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மத்தியில் நிறைய களை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் உண்மையில் பயத்தில் தான் உள்ளனர் என்று சொல்ல வேண்டும்.
செயிக்கட்டும்... உபி போகட்டும் நமக்கேன் கவலை.
உனக்கேன் கவலையா
யோகி ஜீ யாருக்கும் பணிந்து போக மாட்டார்
ஒருவரையே சி எம் / பி எம் ஆக்கினால் இதுதான் நிலை ......... ஜனாதிபதி வேட்பாளர் பதவி என்றால் ஆளுங்கட்சி அல்லது கூட்டணியில் போட்டி இருக்காது ..