உள்ளூர் செய்திகள்

ஒபாமா வருகையின்போது அமெரிக்க வல்லுனர்கள் பாடம் நடத்துவது குறித்த உடன்பாடு?

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில், 15 நாட்கள் அல்லது 20 நாட்கள், அமெரிக்க வல்லுனர்களை உரையாற்றச் செய்வது, அதற்காக, அதிகபட்சம் ஏழு லட்சம் ரூபாய் வரை வழங்குவது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 1,000 அமெரிக்க வல்லுனர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு, இம்மாதம் 25ல் எடுக்கப்படும். குடியரசு தின விழாவில் பங்கேற்க டில்லி வரும் அமெரிக்க அதிபர், பராக் ஒபாமாவுடன், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடத்த உள்ள பேச்சில் இறுதி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்