உள்ளூர் செய்திகள்

அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 270 ஆகும். கடந்த 2001-02 மற்றும் 2008-09 ஆகிய ஆண்டுகளில் சீன மாணவர்களை ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ‌மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் வர்த்தக விசாக்களை வழங்கியுள்ளது. இது 12 சதவீத வளர்‌ச்சி்யை காட்டுவதாக அமெரி்‌‌‌க்‌க தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்