உள்ளூர் செய்திகள்

சென்னைப் பல்கலையில் சைபர் கிரைம் ஆய்வு மையம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் கிரிமினாலஜி துறையில் இந்த மையத்தை ஏற்படுத்துவதற்கு தமிழக அரசு ரூ.1 கோடி வழங்கியுள்ளது. இத்தகவலை சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராமச்சந்திரன் தெரிவித்தார். பள்ளி மாணவர்களிடம் போதைப் பழக்கத்தைத் தடுப்பதற்காக பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்களை நடத்த பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்