உள்ளூர் செய்திகள்

மாணவர் தனித்திறனை வளர்க்கும் மாநில அளவிலான போட்டிகள்

பரமக்குடி: மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் விதமாக, மாநில அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்டம், காட்பாடி புனித மார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டியில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி மாணவன் எம்.நிதிஷ் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். அவருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்