உள்ளூர் செய்திகள்

தர்மபுரி மருத்துவ கல்லூரி விவகாரம் விரைவில் முடிவு

இந்த மனு அக்., 5ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய மருத்துவக் கழகம் அனுமதி (எம்.சி.ஐ.,) அளித்திருந்தது சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் தர்மபுரி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சர் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்