உள்ளூர் செய்திகள்

புதிய கல்விக் கொள்கை முழு விபரம் விரைவில்!

தேசிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. மத்திய அரசின் நோக்கம் என்ன, அடிப்படையில் என்னென்ன மாற்றங்களை அமல்படுத்த முடிவு செய்துள்ளது என்பதை, &'இளம் குழந்தைப் பருவ வகுப்பு&' முதல், முதியோர் கல்வி வரை அனைத்து பிரிவுகளுக்கும் இந்தத் தொகுப்பில் விளக்கம் உள்ளது. மேலும் விளக்கம் தேவைப்படின், dmrcni@dinamalar.in என்ற &'இ - மெயில்&' முகவரிக்கு எழுதி அனுப்பினால், விபரங்களை வௌியிடுவோம்.- ஆசிரியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்