உள்ளூர் செய்திகள்

கோவை அரசு கல்லுாரிக்கு புதிய முதல்வர் நியமனம்

கோவை : கோவை அரசு கலை கல்லுாரிக்கு புதிய முதல்வர் நியமிக்கப்பட்டு உள்ளார்.கோவை அரசு கலை கல்லுாரியில் முதல்வராக இருந்த உலகி, கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அதனால் இந்த கல்லுாரியின் முதல்வர் பணியிடம் காலியாக இருந்தது. இந்த காலிப்பணியிடத்தில் தற்போது திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலை கல்லுாரியில் முதல்வராக இருந்த எழிலி, நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்