உள்ளூர் செய்திகள்

பெற்றோரிடம் பேசுவதை குழந்தைகள் தவிர்க்கும் சூழல் அதிகரிப்பு!

இன்றைய சூழலில், 'ஆன்லைன்' படிப்புகள் நிறைய வந்துவிட்டன. மொபைல் பயன்படுத்தும் போதே, சில தவிர்க்க முடியாத, தவறான படங்கள் வருகின்றன. குழந்தைகள் கேட்டதையெல்லாம் நாங்கள் செய்கிறோம் என, பெற்றோர் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு எந்த அடிப்படையையும் சொல்லி தராமல், சிறு வயது முதலே சுயமாக முடிவு எடுக்க அனுமதிக்கிறோம். அவர்களுக்கு எது சரி என்பதை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்த பின், சுயமுடிவு எடுக்க அனுமதிப்பது சரியானதாக இருக்கும். - பத்மாவதி இயக்குநர், மனநல மருத்துவர், 'ஸ்கார்ப் இந்தியா'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்