உள்ளூர் செய்திகள்

அரசு தேர்வுக்கு இன்று முதல் இலவச பயிற்சி

சேலம்: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் - 4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு, சேலம், கோரிமேடில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இலவச பயிற்சி வகுப்பு, இன்று காலை, 10:00 மணிக்கு தொடங்குகிறது.அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வகுப்பு நடத்தப்படுகிறது. அடிக்கடி மாதிரித்தேர்வு நடத்தி, உடனுக்குடன் மதிப்பெண் வெளியிடப்படும் என, சேலம் கலெக்டர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்