உள்ளூர் செய்திகள்

தமிழக மின் வாரியத்தில் தொழில் பழகுனர் பயிற்சி

தமிழக மின் வாரியத்தில், 500 பேருக்கு தொழில் பழகுனர் பயிற்சி, ஓராண்டுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்கு, 2022, 2023, 2024, 2025 மற்றும் இந்த ஆண்டு மே மாதங்களில் டிப்ளமோ முடித்தவர்கள், https://nats.education.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதம், 10,900 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்