ஆங்கிலோ-இந்தியன் தேர்விலும் மாணவியே முதலிடம்
பத்தாம் வகுப்பு ஆங்கிலோ-இந்தியன் தேர்வில் மாநில வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியர்: முதலிடம்: நிகிதா கிறிஸ்டோபர் - 486/500 செயின்ட் ஜோசப் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - திருச்சி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, மொழிப்பாடம் - 98, ஆங்கிலம் - 90, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 98. இரண்டாமிடம்: J. சௌமியா - 485/500 செயின்ட் ஜோசப் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - திருச்சி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, மொழிப்பாடம் - 98, ஆங்கிலம் - 90, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 97. மூன்றாமிடம்: V. ராஜேஸ்வரி - 483/500 ஹோலி ஏஞ்சல்ஸ் ஏ.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளி - தி.நகர், சென்னை. பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, மொழிப்பாடம் - 95, ஆங்கிலம் - 89, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 99. மூன்றாமிடம்: S. ப்ரீத்தி - 483/500 ஹோலி கிராஸ் ஏ.ஐ. மேல்நிலைப்பள்ளி - தூத்துக்குடி மொழிப்பாடம் - 97, ஆங்கிலம் - 92, கணிதம் - 100, அறிவியல் - 100, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 94. மூன்றாமிடம்: S. ரிச்சர்ட் ஜோஷ்வா - 483/500 ரயில்வே மிக்சட் உயர்நிலைப்பள்ளி - அரக்கோணம் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு, மொழிப்பாடம் - 96, ஆங்கிலம் - 90, கணிதம் - 99, அறிவியல் - 99, சமூகம்/வரலாறு மற்றும் புவியியல் - 99.