உள்ளூர் செய்திகள்

சிறப்பு விளையாட்டு விடுதி மாணவர்கள் சேர்க்கை

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை நேரு அரங்கு விடுதியில், கல்லூரி மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாலிபால், டேக்வாண்டோ பயிற்சியும், மாணவிகளுக்கு தடகளம், வாலிபால், கால்பந்து பயிற்சிக்கான சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பப் படிவங்களை, ஏப்ரல் 9ம் தேதிக்குள் பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டிய முகவரி: அரங்கு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டு அரங்கம், பெரியமேடு, சென்னை - 3.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்