பள்ளி மாணவிக்கு இளம் விஞ்ஞானி விருது
விருது பெற்ற மாணவிக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாணவியை பாராட்டி காசோலை வழங்கினார். பள்ளிக்குழுத் தலைவர், பள்ளி செயலர் சைலபதி சிஞானம், தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் ஆசிரியை,ஆசிரியைகள் உட்பட பலர் பாராட்டினர்.