உள்ளூர் செய்திகள்

மதுரை புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. தங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்க நினைப்போர், தாமதிக்காமல் தமுக்கம் வந்தால், புத்தகக் கடலில் அறிவுச் செல்வத்தை அள்ளலாம். பேரும், புகழையும் நமக்கு பெற்றுத் தரும் புத்தகங்கள், நம்மைத்தேடி வந்திருக்கும் போது, அதை நாம் நாடிச் செல்ல தாமதிக்க வேண்டாம். இறுதிநாளில் வழக்கமாய் இருக்கும், அதிரடி சலுகைகளும் உங்களுக்காய் காத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்