உள்ளூர் செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறப்பு

மயிலம்: தழுதாளி கிராமத்தில் சிருஷ்டி பவுண்டேசன் சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான புதிய தொழில் பயிற்சி மற்றும் பள்ளிக் கூடம் திறப்பு விழா நடந்தது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊராட்சி தலைவர் முருகன் வழங்கினார். மனித உரிமைகள் இயக்கத்தின் தேசிய செயலாளர் மங்கலட்சுமி, இலக்கியச்சாரல் தலைவர் பழனி, சமூகம் தொண்டு நிறுவன இயக்குனர் புருனோ, வெற்றி, மனித உரிமை இளைஞர் அமைப்பின் தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்