உள்ளூர் செய்திகள்

மாநில அளவிலான கணித திறன் போட்டி

தேவகோட்டை: திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில், மாநில அளவிலான கணித திறன் போட்டி நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களை தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஆசிரியை முத்து மீனாள் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்