உள்ளூர் செய்திகள்

சாரண, சாரணியர் இயக்க துவக்க விழா

காரைக்குடி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில், சாரண, சாரணியர் இயக்க துவக்க விழா, நகராட்சி தலைவர் கற்பகம் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா துவக்கி வைத்தார். மாநில ஆணையாளர் எபினேசர், மாநில பயிற்சியாளர் பால நடராஜன், தேவகோட்டை கல்வி மாவட்ட செயலாளர் பாஸ்கர், ஒருங்கிணைப்பாளர் நாகராஜன், கல்லல் பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கோபால கிருஷ்ணன், கல்விக்குழு தலைவர் ஆறுமுகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்