உள்ளூர் செய்திகள்

கற்பகம் பல்கலையில் நாக் குழு ஆய்வு

கோவை: இந்திய பல்கலை மானியக்குழுவின் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அமைப்பு (நாக்) சார்பில் ஈச்சனாரி, கற்பகம் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்திய பல்கலை கல்வியை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிட வும், தரக்கட்டுப்பாடு செய்யவும் மத்திய அர சால் பல்கலை மானியக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் செயல்படும், நாக் அமைப்பு இந்தியாவின் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு, அதற்கான தரச்சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், பேராசிரியர் பரத் சாட்டூ தலைமையில், ஒன்பது பேர் கொண்ட குழு, கோவை, கற்பகம் பல்கலையில் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அக்.,29 வரை ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்