அண்ணா பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் கல்லுாரிகளுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் கனமழை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.