பன்றிக் காய்ச்சல்: வேளச்சேரி பள்ளிக்கு விடுமுறை
சென்னை வேளச்சேரி சிறுவன் சஞ்சயின் அண்ணனுக்கு நடத்திய ரத்த பரிசோதனையில் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை அடுத்து, குடியிருப்பிலுள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்தள்ளது.