உள்ளூர் செய்திகள்

நிகர்நிலைப் பல்கலை., தேவையா? உச்சநீதிமன்றம் கேள்வி

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் தேவை குறித்த சமீபத்திய வழக்கு ஒன்றில் தான் உச்ச நீதிமன்றம் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எதுவும் வெளிநாடுகளில் கிளைகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. எந்தவித முகாந்திரமும் இன்றி நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து தரப்படும் அளவுக்கு என்ன தேவை என்றும் நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் குறித்த உண்மையான முழுமையான அறிக்கை ஒன்றைமத்திய அரசு விரைவில் நீதிமன்றத்துக்குத் தர வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. இதற்கான பதிலை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் தரவிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்