உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி சேர்க்கை துவக்கம்

இதற்கான விண்ணப்பத்தை www.tncu.tn.gov.in என்ற இணைய தளத்தில் இன்று முதல் (ஆக.16) பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து செப்.15 மாலை 6:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்டதாரி விண்ணப்பிக்கலாம். பயிற்சி கட்டணம் ரூ. 14,750. விருப்பம் உள்ளோர் கூட்டுறவு மேலாண்மை நிலைய தொலைபேசி எண்: 0452- 248 2261ல் தொடர்பு கொள்ளலாம் என மண்டல இணைப் பதிவாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்