உள்ளூர் செய்திகள்

மருத்துவ சேர்க்கை: ரேங்க்லிஸ்ட் நாளை வெளியீடு

சென்னை: 2023-24ம் ஆண்டு மருத்துவ சேர்க்கைக்கான, தரவரிசை பட்டியலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மா.சுப்ரமணியன் நாளை வெளியிட உள்ளார். சென்னை கிண்டியில் காலை, 10:00 மணிக்கு, இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்