உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ரஷ்ய சுற்றுலா

அவர் அளித்த பேட்டி:அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வம் வளர்க்க, ராக்கெட் சயின்ஸ் என்ற திட்டத்தை துவங்கி, பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு, மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்ற 75 மாணவர்கள், ரஷ்ய விண்வெளி மையத்தை பார்க்க, மாஸ்கோ செல்ல உள்ளனர். முதல் கட்டமாக, 50 பேர், அடுத்த மாதம் 26ம் தேதி ரஷ்யா செல்ல உள்ளனர்.பள்ளிக் கல்வித் துறையில் தான் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை யாரும் குறை சொல்ல முடியாது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, கவர்னர் தரப்பில் ஏதாவது குறிப்பாக தெரிவித்தால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்