உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தேர்வு

சென்னை: அரசு பள்ளிகளின், பிளஸ் 1 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்க, முதல்வர் திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடத்தப்பட உள்ளது.தேர்ச்சி பெறும் தலா, 500 மாணவர்கள் - 500 மாணவியருக்கு, ஆண்டுக்கு, 10,000 ரூபாய் என, இளநிலை படிப்பு காலம் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படும். தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில், ஆக.,7 முதல் 18க்குள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்