உள்ளூர் செய்திகள்

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறுமா?

சென்னை: தமிழக பள்ளிகளில், 13 ஆண்டுகளாக, பகுதி நேர ஆசிரியர்களாக, 12,000 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாதம், 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாத சம்பளத்தை, தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும்படி, அரசியல் தலைவர்கள் சிலரும் அரசை வலியுறுத்தி உள்ளனர். அதனால், தீபாவளியை கொண்டாட, பகுதி நேர ஆசிரியர்கள் அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்