உள்ளூர் செய்திகள்

போன்சாய் செய்முறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சி

கோவை: போன்சாய் செய்முறை மற்றும் தொழில்நுட்பம் பற்றிய ஒருநாள் பயிற்சி வகுப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நவ.,27ம் தேதி நடக்கிறது.காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பிற்கு கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய கட்டணம் செலுத்தி நவ.,26ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்