உள்ளூர் செய்திகள்

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி

சென்னை: அரசு பள்ளிகளில் படித்து சாதித்த மாணவர்கள், அந்தந்த பள்ளிகளின் துாதுவர்களாக செயல்பட, 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' இணையதளத்தில் ஆகஸ்ட் வரை, 3,999 பள்ளிகளை சேர்ந்த 9,664 பேர் விண்ணப்பித்துள்ளனர்.மேலும், தேர்வு செய்யப்பட்ட 8,209 பள்ளிகளில், மாணவ துாதுவர்களாக விரும்புவோர், 23ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்