உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு

சென்னை, அண்ணா நகர் ஜெயகோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் 53ம் ஆண்டு விழா நடந்தது.இதில், விஸ்வ இந்து பரிஷத் - தமிழக தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்