உள்ளூர் செய்திகள்

கூட்டுறவு நிலைய பயிற்சி வகுப்புகளில் அட்மிஷன்

நிலைய முதல்வர் சந்தானகிருஷ்ணன் அறிக்கை: இந்நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர், கம்ப்யூட்டர் பயிற்சியுடன் சேர்ந்த கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் ஜூலை 31ம் தேதி துவங்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 வரை தேறியவர்கள் மற்றும் பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் மேலாண்மை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. தற்போது இப்படிப்புகளுக்கான சேர்க்கை நடந்து வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்