உள்ளூர் செய்திகள்

பள்ளியில் கம்ப்யூட்டர் அறை கட்டுவதற்காக 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

திருச்சி: திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 22வது வார்டு, இருதயபுரம் பொன்னையா மேல்நிலைப் பள்ளியில், புதிதாக கம்ப்யூட்டர் அறை கட்டுவதற்காக, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். இதையடுத்து, கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை, சட்டசபை கொறடா மனோகரன் தலைமையில் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்