உள்ளூர் செய்திகள்

பாதிக்கப்பட்ட வேலூர் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

சென்னை: வேலூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 6ம் வகுப்பு மாணவியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்