இன்ஜினியரிங் மாணவர்களுக்கான கணிதப் பயிற்சி
Regulation 2001 Regulation 2004MA131 - Mathematics-I MA1101 - Mathematics-I MA1252 - Probability and Queuing Theory MA132 - Mathematics-II MA1151 - Mathematics-II MA1253 – Probability& StatisticsMA231 - Mathematics-III MA1201 - Mathematics-III MA1254 - Random Processes MA040 - Probability and MA1251 – Numerical Methods MA1256 – Discrete Queuing theory Mathematics MA034- Random processes MA1X01 – Engineering Mathematics – I [Annual Pattern] மேற்கண்ட பாடங்களில் தொடர்ந்து தோல்வியுறும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பி.இ./பி.டெக். மாணவர்களில் பலர் கணிதப் பாடங்களில் மிகவும் பின்தங்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதன்படி இந்த கல்வியாண்டில் பி.இ./பி.டெக். படிக்கும் மாணவர்களில் தொடர்ந்து கணிதப் பாடங்களில் தோல்வி அடைபவர்களுக்கு கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன. இந்த பயிற்சியில் சேர நினைக்கும் மாணவர்கள் செப்டம்பர் 10ம் தேதிக்குள் 2000த்துகான டிமான்ட் டிராப்ட்டுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இயக்குநர், மாணவர்கள் மேம்பாட்டுத் துறை, அண்ணா பல்கலைக் கழகம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.