உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் டிசம்பர் 1,2,3 தேதிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்பட்டிருப்பதாலும் பல இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதாலும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேதிகளில் நடைபெற வேண்டிய தேர்வுகள் முறையே டிசம்பர் 23, ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன என்று அண்ணா பல்கலைக்கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்