உள்ளூர் செய்திகள்

ஆங்கிலத்தில் பேச இலவச பயிற்சி

பெங்களூரு: சுவாமி விவேகானந்தா பொது அறக்கட்டளை, ஆங்கிலத்தில் சுலபமாக பேசவும், இலக்கணம், கலந்துரையாடல், நேர்முக தேர்வை எதிர்கொள்வது ஆகியவற்றில், இலவச பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது. நவ., 15 மற்றும் 16ம் தேதிகளில், காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை பயிற்சி முகாம் நடக்க உள்ளது. பெங்களூரு, 43, நான்காவது கிராஸ், 5வது மெயின், வசந்தப்பா பிளாக், கங்கா நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெற விரும்புவோர், 080-234 32247,094498 00589 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்