உள்ளூர் செய்திகள்

பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டி

துரைப்பாக்கம்: பள்ளி அளவிலான, கிரிக்கெட் போட்டியில், இந்து சீனியர் மேல்நிலை பள்ளி வெற்றி பெற்றது. பி.எஸ்., சீனியர் மேல்நிலை பள்ளி சார்பில், பள்ளி கிரிக்கெட் போட்டி, துரைப்பாக்கத்தில் நடந்து வருகிறது. அதில் முதலில் விளையாடிய, பாரதியார் வித்யாலயா அணி, 19.5 ஓவரில், அனைத்து விக்கெட்டையும் இழந்து, 66 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய, இந்து சீனியர் பள்ளி அணி, 10.4 ஓவரில், ஒரு விக்கெட் இழப்பிற்கு, 67 ஓட்டங்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்