உள்ளூர் செய்திகள்

இன்றுடன் முடிகிறது சித்தா கலந்தாய்வு

தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, ஐந்து விதமான இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, 1,099 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 25ல் துவங்கியது; மூன்று நாட்களில், 1,020 இடங்கள் நிரம்பியுள்ளன.அரசு கல்லுாரி இடங்கள் நிரம்பிவிட்டன. மீதமுள்ள, 79 இடங்களுக்கு, இன்று, 1,500 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். முதற்கட்ட கலந்தாய்வு, இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்