சென்னை பல்கலைபுதிய தேர்வு தேதி
சென்னை: சென்னை பல்கலையின் தொலை நிலைக் கல்வி பிரிவில், தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.வரும், 12ல் துவங்குவதாக இருந்த, டிசம்பர் மாத தேர்வு, மழையால் தள்ளி வைக்கப்பட்டது. அந்த தேர்வுகள், 19ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.