மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி போராட்டம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சர்க்கரை ஆலை , பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.இக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. கல்லூரியை இழுத்து முடும் நிலையில் உள்ளது.இங்கு பணியாற்றம் ஊழியர்கள் சிலர் , இன்று உள்ளிருப்பு போராட்டம்நடத்தினர். அப்போது , இந்தாண்டு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும், சம்பளம் முறையாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி, கருப்ப பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டம்நடத்தினர்.