உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி

மதுரை: மதுரையில் சிப்போ மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி கழகத்துடன் இணைந்து நடத்தும் தொழில் முனைவோருக்கான இலவச பயிற்சி ஏப்.,28ல் துவங்குகிறது. இதில் 18 - 35 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் பங்கேற்கலாம். தொழில் துவங்கும் வாய்ப்பு, வங்கி கடன் பெறுவது தொடர்பாக வல்லுநர்கள் ஆலோசனை வழங்குவர். விவரங்களுக்கு சிப்போ அலுவலகம், 52, டி.பி.ரோடு மகபூப்பாளையம், மதுரை முக வரியில் தொடர்புகொள்ளலாம் என பொதுமேலாளர் பழனிவேல்முருகன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்