உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலை தேர்வுகள் மாற்றம்

சென்னை: அண்ணா பல்கலை பருவத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு:அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில், வரும் 23ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. எனவே, அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், வரும் 23ம் தேதி நடக்கவிருந்த பருவத்தேர்வுகள், ஜூலை,1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்